My thoughts and My reflections

நம்பிக்கை

இன்றும் வந்தது அந்த ஒற்றை கால் காக்கா

தத்தி தத்தி தன் கூடு கட்ட ஒரு ஒற்றை குச்சியை கவ்விக்கொண்டு பறந்ததது

நாட்கள் பல ஆகலாம்.நிச்சயம் அது கூடுகட்டும்.

ஜெ ஜெ

Leave a comment