My thoughts and My reflections

காத்திருத்தல்
மொட்டை மாடி
மாலை நேரம்
காற்றுக்காக காத்திருந்து மறந்தேன்
மறந்து இருந்து நேரம்
இளந்தென்றல் வருடியது
சில நொடிகள் என்னை மறந்தேன்
பொருமையுடன் காத்திருந்தால் கிடைக்கவேண்டியது கிடைக்கும்.

Leave a comment